$ 0 0 ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறீர்களா? என்றதற்கு பதில் அளித்தார் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார். ரஜினி நடித்த ‘முத்து‘, ‘படையப்பா‘ படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‘ராணா‘ படத்தை இயக்குவதற்கான ஷூட்டிங் ...