$ 0 0 சரண் இயக்கும் படத்துக்கு, மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆரவ், காவ்யா தாப்பர், நாசர், ராதிகா, ஷாயாஜி ஷிண்டே, பிரதீப் ராவத், யோகி பாபு, சாம்ஸ், பாகுபலி பிரபாகர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.வி.குகன். ...