$ 0 0 2000ல் நெல்லை பாலிடெக்னிக் ஒன்றில் படித்த 50 முன்னாள் மாணவர்கள் இணைந்து தயாரித்துள்ள படம், நெடுநல்வாடை. இதில் இளங்கோ, அஞ்சலி நாயர், பூ ராமு, மைம் கோபி, அஜய் நடராஜ், ஐந்துகோவிலான், செந்தி நடித்துள்ளனர். ...