$ 0 0 இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நேற்று முன்தினம் 52வது பிறந்ததினம். அதிகாலை முதலே அவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் நடிகர், நடிகைகள் இணைய தளத்தில் வாழ்த்து பகிர்ந்து தெறிக்க விட்டனர். அவ்வளவு வாழ்த்தையும் மிஞ்சி ...