![]()
நடிகை ஸ்ருதிஹாசன் தனது லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல்கோர்சேலுடன் டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். அவர்களது உறவுக்கு இரு குடும்பத்தினரும் பச்சை கொடி காட்டியிருக்கின்றனர். இதையடுத்து இருவரும் வெளிப்படையாகவே தங்களது டேட்டிங்கை தொடர்கின்றனர். ஸ்ருதி ஹாசனும் புதிய படங்கள் ...