$ 0 0 பேட்ட திரைப்படத்தின் முதல்காட்சியை ரசிகர்களுடன் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை திரிஷா பார்த்து ரசித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட இன்று வெளியானது. இதையொட்டி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சன் பிக்சர்ஸ் ...