$ 0 0 தெலுங்கு படங்களில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ராசி கன்னா. இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்தார். அடங்க மறு படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தார். அடுத்து விஷால் ஜோடியாக அயோக்யா படத்தில் ...