$ 0 0 ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், வாட்ச்மேன். இப்படத்துக்கான புரமோஷன் பாடல் ஒன்று படமாக்கப்படுகிறது. ஏ.எல்.விஜய் மூலம் வனமகன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சாயிஷாவுடன் இணைந்து யோகி பாபு ஆடுகிறார். ராப் வகை பாடலான இதற்கு ...