$ 0 0 சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த படம், கனா. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிவிழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என்றாலும், என்மீது ...