$ 0 0 லண்டன் நடிகை எமி ஜாக்ஸன் ஷங்கர் படத்தில் தமிழ் வசனம் பேச படாத பாடுபடுகிறார். மதராசபட்டினம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்ஸன். தற்போது ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். ...