$ 0 0 தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியானவர் நடிகை மீனா. பல ஆண்டுகள் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் 2009 ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார். ...