$ 0 0 சோலோ ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காதவர் விஜய் சேதுபதி. கதை பிடித்திருந்தால் தனி கதாநாயகனாகவும், பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாகவும் நடிக்க சம்மதிக்கிறார். தனது இமேஜ் பற்றி கவலைப்படாமல் நடித்தாலும் தனக்கென ஒரு இடத்தை கோலிவுட்டில் ...