$ 0 0 இயக்குனர் சேரன் இயக்கும் புதிய படம் ‘திருமணம்’. இதில் உமாபதி ராமையா ஹீரோ. ஹீரோயினாக காவ்யா சுரேஷ் அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா நடிக்கின்றனர். பிரேம்நாத் ...