![]()
இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி. இவரது தாயார் லிசி. கமலின் விக்ரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கல்யாணி தற்போது நடிகையாகி இருக்கிறார். தந்தை பிரியதர்ஷன் இயக்கும், ‘மரக்கர்:அரபிக்கடலின்டே சிம்மம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ...