$ 0 0 நடிகை மனிஷா கொய்ராலா சில வருடங்களுக்கு முன் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்க மருத்துவமனையில் மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டதும் அதிலிருந்து மீண்டதும் எப்படி? என்று ‘ஹீல்ட்’ பெயரில் ...