ஹீரோயின்களை தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும் : மனிஷா பளிச்
நடிகை மனிஷா கொய்ராலா சில வருடங்களுக்கு முன் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்க மருத்துவமனையில் மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டதும்...
View Articleநயன்தாரா வசனத்தில் டபுள் மீனிங் படம்
ஹர ஹர மஹாதேவகி, இருட்டறையில் முரட்டு குத்து, இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு படங்கள் அடல்ட் காமெடியாக திரைக்கு வந்தது. இப்படங்களுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோதும் இளவட்டங்கள் ரசித்தனர். நானும்...
View Articleஇசையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ; இசைஞானி இளையராஜா
என்னுடைய ஹார்மோனியத்தின் மீது சத்தியமாக சொல்கிறேன் இசையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ஆனாலும் திரைப்படங்களுக்கு இன்றும் இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்....
View Articleஇன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தல்!
‘அக்னி’ படத்துக்குப் பிறகு ராகவா ஹரிகேசவா ஒளிப்பதிவு செய்து இயக்கி நடிக்கும் படம் ‘தீமைக்கு நன்மை செய்’. கதாநாயகிகளாக ஸ்ரீகா, சிந்துஜா நடித்துள்ளனர். இவர்களுடன் பொன்.இறையன்பு, ‘கருப்பன்’ ரமணா,...
View Articleபாக்யராஜின் மலரும் நினைவுகள்!
உண்மைச் சம்பவத்தின் அடிப் படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’. இந்தப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்....
View Articleநடிகையாகிறார் பிரபல விளையாட்டு வீராங்கனை?
குத்து சண்டை வீராங்கனை ரித்திகா சிங், ‘இறுதி சுற்று’ படம் மூலம் நடிகையானார். அப்படம் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். இதற்கிடையில் விளையாட்டு வீராங்கனைகள்...
View Articleரயிலில் நடனம் ஆடிய நஸ்ரியா
நடிகை நஸ்ரியா அஜீத்தின் தீவிர ரசிகை என்பது அவர் விஸ்வாசம் படத்துக்காக வெளியிட்டு வந்த கவுன்ட் டவுண் மெசேஜ்கள் மூலம் தெரியவந்தது. பஹத்பாசிலை மணந்தபிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்த நஸ்ரியா நீண்ட...
View Articleரஜினியை சவாலுக்கு நிறுத்திய மகள் ஐஸ்வர்யா
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது தந்தையை சவாலுக்கு நிறுத்தியிருக்கிறார். இப்படி சொன்னதும் ஏதோ அரசியல் விஷயமோ என்று பரபரப்பு அடைய வேண்டாம். இணைய தளத்தில் 10 வருட சவால் என்ற புதுவிளையாட்டு...
View Articleஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் நடிக்கவில்லை; பிரியா வாரியர் விளக்கம்
நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியின வாழ்க்கை கதையை தயாரிக்க உள்ளதாக அவரது கணவரும், தயாரிப் பாளருமான போனிகபூர்...
View Articleஇந்தியன் 2 படத்தில் நடிக்கிறேனா? விவேக் விளக்கம்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்து 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் இந்தியன். இந்நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது ‘இந்தியன்-2’ என்ற பெயரில் உருவாகி...
View Articleதனுஷை பாராட்டிய திவ்யா; கன்னட ரசிகர்கள் தாக்கு
தமிழ் படத்தில் நடிக்கப்போவதாக அறிவித்தாலோ, தமிழ் சினிமாவை பாராட்டினாலோ கன்னட நடிகர், நடிகைகளை அம்மாநில ரசிகர்கள் கடுமையாக வசைபாடுவது தொடர்கதையாகி வருகிறது. இப்போது கர்நாடக மாநில நெட்டிசன்களிடம்...
View Articleசிவகார்த்திகேயனுடன் இணையும் அர்ஜுன்
ராஜேஷ் எம். இயக்கும் படம், ரவிக்குமார் இயக்கும் படம் ஆகியவற்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ராஜேஷ் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடி. ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்ஷன் கதையில் ரகுல் பிரீத்...
View Articleசாஹூ முடிந்ததும் திருமணத்தை அறிவிக்கிறார் பிரபாஸ்
பாகுபலி 2 படத்துக்கு பிறகு சாஹூ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ...
View Articleசண்டை காட்சியில் ஹன்சிகாவுக்கு காயம்
மஹா படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவுக்கு சண்டைக்காட்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம், 50-வது படம் 'மஹா'.நாயகியை மையப்படுத்தி உருவாகும்...
View Articleரெமோ இயக்குநருடன் கைகோர்க்கும் கார்த்தி
ரெமோ படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார். இந்த படத்தை டீரிம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. நடிகர் கார்த்தி தற்போது ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் தேவ்...
View Articleஇயக்குனரான நடிகை
குற்றம் கடிதல் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ராதிகா பிரசித்தா. இவர் ஐ எக்ஸிட் என்ற குறும்படத்தில் நடித்து, இயக்கியுள்ளார். படத்தின் கதையும் அவரே எழுதியுள்ளார். கொச்சி பட விழாவில் சர்வதேச...
View Articleஸ்ரீதேவி கதையை கைவிட முடியாது; போனி கபூருக்கு டைரக்டர் பதில்
ஸ்ரீதேவி கதையை படமாக்குவதிலிருந்து பின்வாங்க முடியாது என போனி கபூருக்கு பதில் கூறியுள்ளார் டைரக்டர் பிரசாந்த் மாம்புலி. கடந்த ஆண்டு துபாயில் ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். ஓட்டல் அறையில் இருந்த பாத்ரூம்...
View Articleதமிழுக்கு வருகிறார் மஞ்சு வாரியர்
மலையாள படங்களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் மஞ்சு வாரியர். பின்னர் மலையாள நடிகர் திலீப்பை காதலித்து மணந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து பெற்றனர். தம்பதிக்கு மகள் இருக்கிறார்....
View Articleகவர்ச்சி படத்துக்கு ஹன்சிகா விளக்கம்
ஒரு சில நடிகைகள் தங்களின் டாப்லெஸ், நிர்வாண புகைப்படங்களை அவர்களே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுகின்றனர். ஆனால் சில நடிகைகளின் கவர்ச்சி படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது....
View Articleகுதிரையிடம் மிதி வாங்கிய ஜீவா
ஜீவா, நடாசிங் நடிக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் இயக்குகிறார். இப்படத்தில் நடித்த அனுபவம்பற்றி ஜீவா கூறும்போது,’கற்றது தமிழ், ஈ போன்ற படங்களில் ஏன் நடிப்பதில்லை என கேட்ட வண்ணம் ...
View Article