$ 0 0 ராஜேஷ் எம். இயக்கும் படம், ரவிக்குமார் இயக்கும் படம் ஆகியவற்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ராஜேஷ் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடி. ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்ஷன் கதையில் ரகுல் பிரீத் சிங் ஜோடி. ...