$ 0 0 மஹா படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவுக்கு சண்டைக்காட்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம், 50-வது படம் 'மஹா'.நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் ...