$ 0 0 போருக்கு பிந்தைய வாழ்க்கை கதையாக உருவாகிறது ஒற்றை பனைமரம். மண் என்ற படத்தை இயக்கிய ராசையா இயக்குகிறார். எஸ்.தணிகைவேல் தயாரிக்கிறார். புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா, பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் நடித்துள்ளனர். ...