Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

போருக்கு பிந்தைய வாழ்க்கை படம்

போருக்கு பிந்தைய வாழ்க்கை கதையாக உருவாகிறது ஒற்றை பனைமரம். மண் என்ற படத்தை இயக்கிய ராசையா இயக்குகிறார். எஸ்.தணிகைவேல் தயாரிக்கிறார். புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா, பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிப்புக்கு முழுக்கா? ‘கபாலி’ நடிகை நறுக்

கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்தவர் ரித்விகா. தொடர்ந்து படங்களில் நடித்து வருகி றார். இந்நிலையில் அவர் இந்த ஆண்டு ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகவுள்ளதாகவும்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சினிமா நடிகரை மணக்க மாட்டேன் : காஜல் அகர்வால் தடாலடி

சினிமாவில் ஜோடியாக நடிக்கும் ஒரு சில நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்கின் றனர். மேலும் சில ஜோடிகள் காதல் வலையில் விழுந்து எப்போது திருமணம் செய்துகொள்வது என்ற திட்டமிடலில் உள்ளனர்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

தாத்தா இல்லை.. தாதா!

40 வயது நடிகர் 80 வயது வேடத்தை ஏற்பதெல்லாம் சினிமாவில் சகஜம்தான். ஆனால் - 88 வயதில் ஹீரோவாக நடித்து உலகசாதனை புரிகிறார் உலக நாயகனின் அண்ணன் சாருஹாசன். அதுவும் ஆக்‌ஷன் ஹீரோவாக ‘தாதா ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

“நான் வசித்த வீட்டோட நம்பரே என் படத்தோட தலைப்பு!” ‘கே 13’ இயக்குநர் சொல்கிறார்

இதை வெறும் திரில்லர் ஜானர்ல அடக்கிட முடியாது. சைக்காலஜிக்கல் டிராமான்னு சொல்லலாம். இந்த ஜானர்ல இங்கே அதிகமா படம் வந்தது கிடையாது. சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு படமா இருக்கும். படத்தோட முதல் ஷாட்லேருந்து கதை ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புதையலைத் தேடும் ழகரம்!

“தலைப்பா அழகான தமிழ் பெயர் இருக்கேன்னு எல்லாரும் கேட்குறாங்க. தலைப்பு மட்டுமில்லை. எங்க கதையும் அழகுதான். ‘புரொஜெக்ட் ஃ’ என்கிற நாவலைதான் படமாக்கி இருக்கோம். வெறும் 26 நாள்லேயே படத்தை முடிச்சிட்டோம்”...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இங்கே என்னை யாரும் கூப்பிடலை! போட்டு உடைக்கிறார் கங்கனா

இன்று திரைக்கு வருகிறது ‘மனிகர்னிகா’. இந்தியில் மட்டுமின்றி தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. முதன்முறையாக இப்படம் மூலம் இயக்குநராகவும் அவதாரம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிவகார்த்திகேயன் ஆகப்போறேன்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான படம், ‘கனா’. இதில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலையாய் காதலிக்கும் வேடத்தில் அறிமுகமானவர், குன்னூரைச் சேர்ந்த இளைஞர் தர்ஷன்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

படம் எடுத்துடுவீங்களா? ஹீரோயின் காதலர் மிரட்டல்!

அது ஒரு வழக்கமான கல்லூரி மாணவர்களின் ரீயூனியன்தான். சங்கர் பாலிடெக்னில் படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அவர்களில் 50 பேர் செட்டில் ஆக, ஒருவர் மட்டும் சினிமாவை நோக்கி இலக்காக ஓடிக்கொண்டிருப்பதை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

‘இதயத்தை, உடலை அலைபாயவிடாதீர்கள்’ ஹீரோயின் எழுதிய கவிதை

பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் தற்போது தமிழில் ஏஞ்சல் படத்தில் அறிமுகமாகிறார். தெலுங்கில் 100 பர்சன்ட் காதல் படத்தில் நடித்துள்ளார். இதில் படுகவர்ச்சியாக அவர் நடித்திருந்த காட்சிகள் சர்ச்சையானது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

சுந்தர்.சி படத்துக்கு தணிக்கையில் யு சான்று

இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் படங்கள் எல்லாவற்றிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். நேரடி படங்களை இயக்கி வந்த இவர் தற்போது ரீமேக் படத்தை இயக்கி உள்ளார். கடந்த 2013ம் ஆண்டு தெலுங்கில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சசிகுமாருடன் இணைந்த அஞ்சலி

நடிகை அஞ்சலியை பொறுத்தவரை இந்த ஆண்டில் அதிக படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டான நாடோடிகள் படத்தின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சண்டை காட்சியில் விபத்து: விஷ்ணு கை எலும்பு முறிவு

ஹீரோ, ஹீரோயின் பலர் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க ஆசைப்படுகின்றனர். அதற்காக பிரத்யேக பயிற்சி மேற்கொள்வதுடன் காட்சியின்போது டூப் போடாமல் நடிக்கவும் துணிகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகைகள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஷங்கர் படத்தில் விவேக்?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் பாடலாசிரியர் கள் பெயர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சர்வதேச இசையமைப்பாளர் பட்டியலில் மாரீஸ் விஜய்

’விஞ்ஞானி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய். குறிப்பிட்டு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இவர், சமீபத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிரினிட்டி வேவ்ஸ் என்னும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகை மீது இயக்குனர் திடீர் பாய்ச்சல்: நான் இயக்கிய படத்துக்கு உரிமை...

சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கியவர் கிரிஷ். மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தையும் சமீபத்தில் இயக்கினார். இப்படத்தில் என்.டி.பாலகிருஷ்ணா தந்தை ராமராவ் வேடம் ஏற்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகை அனிஷாவுக்கு திருமணம்

‘வஞ்சகர் உலகம்’ படத்தில் நடித்திருப்பதுடன் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்புரோஸ். இவருக்கும், உறவுக்கார மாப்பிள்ளை குணா ஜக்காவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹீரோ இல்லாத படத்தில் 4 ஹீரோயின்கள்

ஒரு ஹீரோவுக்கு 4 ஹீரோயின்கள் அதற்கு மேலும் ஜோடியாக நடித்த படங்கள் வந்த நிலையில் ஹீரோவே இல்லாமல் 4 நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்கும் படம் உருவாகிறது. கன்னித்தீவு பெயரில் உருவாகும் இப்படத்தை இயக்குனர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரஹ்மானுடன் பணியாற்றிய அனுபவம்: புத்தகம் எழுதிய இசை அமைப்பாளர்

இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் நடிகர்களாகிவிட்டனர். டி.இமான், தேவி ஸ்ரீபிரசாத், அனிருத் போன்ற இசை அமைப்பாளர்களுக்கும் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில் அதை ஒதுக்கிவிட்டு இசை அமைப்பதில் கவனம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மறுபடியும் ஆபாச காட்சியில் காஜல்: வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வால் இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்திருக்கிறார். பாரீஸ் பாரீஸ் பெயரில் இப்படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>