![]()
இன்று திரைக்கு வருகிறது ‘மனிகர்னிகா’. இந்தியில் மட்டுமின்றி தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. முதன்முறையாக இப்படம் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் கங்கனா ரனாவத். படத்தின் பிரமோஷனுக்காக சென்னை ...