$ 0 0 அது ஒரு வழக்கமான கல்லூரி மாணவர்களின் ரீயூனியன்தான். சங்கர் பாலிடெக்னில் படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அவர்களில் 50 பேர் செட்டில் ஆக, ஒருவர் மட்டும் சினிமாவை நோக்கி இலக்காக ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தனர். ...