![]()
‘வஞ்சகர் உலகம்’ படத்தில் நடித்திருப்பதுடன் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்புரோஸ். இவருக்கும், உறவுக்கார மாப்பிள்ளை குணா ஜக்காவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்த விழாவை எளிமையாக நடத்த அனிஷா எண்ணியதால் உறவினர்களுக்கு ...