$ 0 0 வில்லன் நடிகர் கிஷோர் விவசாயி ஆனார்.‘பொல்லாதவன், ‘சிலம்பாட்டம், ‘தோரணை, வெண்ணிலா கபடி குழு படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர் கிஷோர். அவர் கூறியதாவது: நல்ல சினிமா என்றுமே என்னை கவர்ந்திருக்கிறது. நான் நடிகனாக ...