மாலினி 22 பாளையங்கோட்டை சமூகத்துக்கு தேவையான படம்
நடிகை ஸ்ரீப்ரியா இயக்கி இருக்கும் படம், மாலினி 22 பாளையங்கோட்டை. கிரீஷ் ஜே.சத்தார், நித்யா மேனன் உடபட பலர் நடித்துள்ளனர். விரைவில் ரிலீஸ் ஆக உள்ள இந்தப் படம் பற்றி கிரீஷ் ஜே. சத்தார் ...
View Articleஐனவரி 10-ல் ஜில்லா ரிலீஸ் உறுதி
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிக்கும் படம், ஜில்லா. நேசன் இயக்குகிறார். டி.இமான் இசை அமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி இசை சேர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இதுபற்றி...
View Articleஎன்னமோ நடக்குதுவில் போஸ்டர் ஒட்டும் ஹீரோ
டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வி.வினோத் குமார் தயாரிக்கும் படம் என்னமோ நடக்குது. விஜய் வசந்த், மகிமா, பிரபு, ரகுமான் நடிக்கிறார்கள். ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரேம்ஜி அமரன் இசை....
View Articleஷாரிகா ஆனார் ஹாசினி
அரும்பு மீசை குறும்பு பார்வை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஹாசினி. இப்போது, நந்தா ஜோடியாக கதம் கதம், குதிரைக்கொம்பு, அரூபம் படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது பெயரை ஷாரிகா என்று மாற்றி உள்ளார். ...
View Articleமீண்டும் திரைக்கதை எழுதும் பாக்யராஜ்
‘துணை முதல்வர் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கிறார் பாக்யராஜ். விவேகானந்தன் இயக்குகிறார்.‘இது அரசியல் கதையா?‘ என்று கேட்டதற்கு பதில் அளித்தார் இயக்குனர். அவர் கூறியது:ஸ்கிரீன்பிளே...
View Articleவிவசாயி ஆனார் கிஷோர்
வில்லன் நடிகர் கிஷோர் விவசாயி ஆனார்.‘பொல்லாதவன், ‘சிலம்பாட்டம், ‘தோரணை, வெண்ணிலா கபடி குழு படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர் கிஷோர். அவர் கூறியதாவது: நல்ல சினிமா என்றுமே என்னை...
View Articleமலையாள ஹீரோக்களின் பேவரைட் ஆனார் ஜனனி
தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் கவலை அடைந்த ஜனனி அய்யர், மலையாள படங்களில் கவனத்தை திருப்பினார்.‘அவன் இவன்‘ படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் ஜனனி அய்யர். பாலா இயக்கிய படம் என்பதால் அடுத்தடுத்து...
View Articleவிஜய்சேதுபதி படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை
விஜய் சேதுபதி படத்துக்கு தியேட்டர் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போகிறது.‘பீட்சா ஹீரோ விஜய் சேதுபதி நடித்த படங்கள் வரிசையாக ஹிட் ஆனது. இதையடுத்து அவர் நடிக்கும் படம் ‘ரம்மி. இப்படத்தை வரும் 27ம் தேதி...
View Articleபிரியா ஆனந்துக்கு 3 கெட்அப்
‘எதிர்நீச்சல்‘, ‘வணக்கம் சென்னை‘ படங்களில் நடித்திருக்கும் பிரியாஆனந்த் அடுத்து கண்ணன் இயக்கும் புதிய படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் அவர் 3 விதமான தோற்றங்களில் வருகிறார்.மதுரை பெண்ணாக...
View Articleகோயிலில் வெள்ளிகிரீடம் திருடிய பாடலாசிரியருக்கு 6 மாதம் சிறை
ஆஞ்சநேயர் கோயிலில் வெள்ளி கிரீடம் திருடிய சினிமா பாடலாசிரியருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.டோலிவுட்டில் 100 படங்களுக்கு மேல் பாடல் எழுதி இருப்பவர் குலசேகர். ஆனாலும் இவருக்கு ரசிகர்கள்...
View Articleசமந்தாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் மீது சித்தார்த் பாய்ச்சல்
மகேஷ்பாபு பட போஸ்டருக்கு சமந்தா, சித்தார்த் ஜோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் இந்த ஜோடியை சினிமாவிலிருந்து விலகுமாறு எச்சரித்துள்ளது.சமீபத்தில் டெல்லி உள்ளிட்ட...
View Articleதிருமணம் எப்போது? த்ரிஷா
எனது திருமணம் விரைவில் நடக்கும் என்று த்ரிஷா கூறினார். சினிமா நட்சத்திரங்கள் ஆடும் நட்சத்திர கிரிக்கெட்டின் சென்னை ரைனோஸ் அணி தூதராக நியமிக்கப்பட்டுள்ள த்ரிஷா கூறியதாவது: சென்னை ரைனோஸ் அணி தூதராக...
View Articleஇவன் வேற மாதிரி டீமுக்கு ரஜினிகாந்த் பாராட்டு
விக்ரம் பிரபு, புதுமுகம் சுரபி நடித்துள்ள படம், இவன் வேற மாதிரி. எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி இருந்த இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படம் பிரத்யேகமாக...
View Articleலிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்
தமிழில், கன்னத்தில் முத்தமிட்டால், பில்லா, அங்காடி தெரு, ராவணன், துப்பாக்கி, தங்க மீன்கள், ஆரம்பம் உட்பட ஏராளமான திரைப் படங்களுக்கு எடிட்டிங் செய்தவர் ஸ்ரீகர் பிரசாத். இவர் 8 தேசிய விருதுகளை...
View Articleகாதல் சொன்ன பாடம் பாடல் வெளியீடு
ஆனந்தம் பிலிம்ஸ் சார்பில் எம்.நேச மனோகரன், எம்.மகேந்திரன் தயாரிக்கும் படம், காதல் சொன்ன பாடம். மகேந்த்பாலா, மேகாஸ்ரீ, பிந்து என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராசு.முருகேஷ் இயக்குகிறார். ஏ.ஆர்.ராஜா...
View Articleகரகாட்டக்காரன் படத்தை தயாரித்தவர் கருமாரி கந்தசாமி மரணம்
திரைப்பட தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி நேற்று காலமானார். அவருக்கு வயது 73. ராமராஜன், கனகா நடித்து மெகா ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தை தயாரித்தவர் கருமாரி கந்தசாமி. மேலும் வில்லுப்பாட்டுக்காரன், மனைவி...
View Articleதமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறை 68 ஹீரோ 80 ஹீரோயின் அறிமுகம்
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 150 படங்களை தாண்டிவிட்டது. ரிலீசான படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஆண்டு அறிமுகமான நடிகர்,...
View Articleஇயக்குனர் பிரபுசாலமன் நடிக்கும் தவமின்றி கிடைத்த வரமே
மீடியா மாஸ்டர்ஸ் சார்பில் எஸ்.ஜே. எட்வர்ட் ராஜ் தயாரிக்கும் படம், தவமின்றி கிடைத்த வரமே. புதுமுகங்கள் சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா, லிவிங்ஸ்டன் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் இயக்குனர் பிரபு சாலமன்...
View Articleநம்ம கிராமத்தில் உண்மை கதை
நடிகர் மோகன் சர்மா எழுதி இயக்கியுள்ள படம், நம்ம கிராமம். மோகன் சர்மா, நிஷன், உயிர் சம்விருதா, நெடுமுடி வேணு, ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். குணசித்ரா மூவிஸ் தயாரித்துள்ளது. மது அம்பாட்...
View Articleதமிழில் ரீமேக் ஆகிறது மலையாள ஏபிசிடி
மலையாளத்தில் மம்மூட்டி மகன் தல்குவார் சல்மான், ஜேக்கப், அபர்ணா கோபிநாத் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ஏபிசிடி. அதாவது, அமெரிக்கன் பார்ன் கன்பியூஸ்ட் தேசி என்பதன் சுருக்கம். கேரளாவில் மெகா ஹிட்டான...
View Article