![]()
இயக்குனர் ராஜமவுலி, ‘பாகுபலி’ சரித்திர படத்தை இயக்கினார். முதல் மற்றும் இரண்டு பாகங்களாக வெளியாகி இப்படம் ஹிட்டானது. இதையடுத்து சரித்திர படங்களை உருவாக்கும் முயற்சிகளை மேலும் சில இயக்குனர்கள் கையிலெடுத்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி. சங்கமித்ரா ...