![]()
சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே போன்ற படங்களில் நடித்திருப்பவர் தபு. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். 47 வயதாகும் தபு திருமணம் செய்துகொள்ளவில்லை. வயதானாலும் இளமையை கட்டுக்குலையாமல் பராமரித்து வருவதையடுத்து இணைய தள இன்ஸ்டா ...