$ 0 0 தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இலியானா திடீரென்று இந்தியில் நடிக்கச் சென்றார். பாலி வுட்டில் நுழைந்த வேகத்தில் வெற்றி படமும் அமைந்தது. ஆனால் அங்குள்ள போட்டியை சமாளிக்க முடியாமல் திணறினார். வெற்றி படம் ...