$ 0 0 1999ல் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம், ஜோடி. பிரவீன் காந்த் இயக்கிய இதில், திரிஷா சிறு வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் ஹீரோயின் சிம்ரனின் தோழி வேடத்தில் ஓரிரு காட்சியில் மட்டும் தோன்றினார். சமீபத்தில் ரஜினிகாந்த்துடன் ...