3வது முறை இணையும் சிம்ரன், திரிஷா
1999ல் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம், ஜோடி. பிரவீன் காந்த் இயக்கிய இதில், திரிஷா சிறு வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் ஹீரோயின் சிம்ரனின் தோழி வேடத்தில் ஓரிரு காட்சியில் மட்டும் தோன்றினார்....
View Articleஇருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குநரின் அடுத்த தலைப்பு
ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய அடல்ட் காமெடி படங்களில் இணைந்த சந்தோஷ் ஜெயக்குமார், கவுதம் கார்த்திக் இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம், தீமைதான் வெல்லும். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ...
View Articleஅருண் விஜயுடன் இணையும் ரித்திகா சிங்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பாக்ஸர் படத்தில் இறுதிச் சுற்று நாயகி ரித்திகா சிங் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதா இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு...
View Articleசம்பளத்தை குறைக்க சாய் பல்லவி கண்டிஷன்
பிரேமம் மலையாள படத்தில் நடித்து பிரபலம் ஆன சாய்பல்லவி அதன்பிறகு தன்னை தேடி வந்த 10க்கும் மேற்பட்ட படங்களை ஏற்காமல் நழுவினார். மணிரத்னம் இயக்கும் படம் உள்ளிட்ட 2 தமிழ் படங்களில் வந்த வாய்ப்பை ...
View Articleசசிகுமாருக்கு ஜோடிபோடும் நிக்கி
நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், கொம்பு வச்ச சிங்கமடா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வரும் சசிகுமார், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்....
View Articleவசையிலிருந்து தப்பிக்க பள்ளி நினைவுக்கு போன காஜல்
நடிகை காஜல் அகர்வால் கமர்ஷியல் நடிகையாகவே தன்னை காட்டி வந்தார். இதனால் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிபோட எளிதாக வாய்ப்பு வந்தது. கைநிறைய சம்பளமும் கிடைத்தது. நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா போன்றவர்கள்...
View Articleகண்ணை மூடியிருந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வெக்கல... ராய் லட்சுமிக்கு ரசிகர்...
நடிப்பை காட்டி கவரும் நடிகைகளுக்கு மத்தியில் கவர்ச்சியால் திணறடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ஹீரோயின்களும் வலம் வருகின்றனர். அதில் கவர்ச்சி ஹீரோயினாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருப்பவர் ராய்...
View Articleநான் வெள்ளை பன்றியா... எவ்ளோ அழகு பாருங்க!
ஹரியானாவை சேர்ந்த பாயல் ராஜ்புத் வடமாநிலத்திலிருந்து வந்த நடிகைகள் வரிசையில் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஏஞ்சல், இருவர் உள்ளம் படங்களில் தற்போது நடித்துவரும் பாயல் ஏற்கனவே தெலுங்கில்...
View Articleநள்ளிரவில் வெளியாகும் படம்
விஜய்ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடித்துள்ள படம் தாதா 87. இதையடுத்து விஜய்ஸ்ரீ இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ராஜ்பாண்டி. இசை, தீபன் சக்ரவர்த்தி. இப்படம் தியேட்டர்களில்...
View Articleஉதயநிதி - ஆத்மிகா நடிக்கும் கண்ணை நம்பாதே
கண்ணே கலைமானே' படத்தை அடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமான கண்ணை நம்பாதே திரைப்படம் பிப்ரவரி 4-ம் தேதி அன்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை V.N.ரஞ்சித் குமார் தயாரிக்கிறார். படத்தில்...
View Articleயோகி பாபு நடிக்கும் தர்மபிரபு படத்தில் ஜனனி ஐயர்
யோகிபாபு நடிக்கும் தர்மபிரபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜனனி ஐயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் யோகி பாபு....
View Articleஅட்மின் மீது பழி போட்ட நடிகை
ஆயிரத்தில் இருவர் படத்தில் நடித்தவர் சாக்ஷி சவுத்ரி. தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அதிர்ச்சியான தகவல் வெளியிட்டார். அதில், ‘நெட்டிஸன் ஒருவர் தன்னிடம் தகாத...
View Articleதிரில்லர் கதையாக உருவாகும் போதை ஏறி புத்தி மாறி
கே.ஆர்.சந்துரு இயக்கும் படம், போதை ஏறி புத்தி மாறி. ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, பாலசுப்ரமணியெம். இசை, கே.பி. பல குறும்படங்களில் நடித்துள்ள தீரஜ் ஹீரோவாக...
View Articleவிஜய் சேதுபதியின் மாமனிதன் படப்பிடிப்பு நிறைவு
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் மாமனிதன். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில்...
View Articleபுதுமுகங்களுடன் ஆடு நடிக்கும் மானசி
நரேஷ்குமார், ஹரிசா பேகம் ஆகியோருடன் ஆடு நடிக்கும் படம், மானசி. மேத்யூ ஜோசப், பைசின் முகமது தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு, கண்ணன் பட்டேரி. இசை, ஷிவ்ராம். இயக்கம், நவாஸ் சுலைமான். அவர் கூறுகையில்,...
View Articleநடிகருடன் கல்யாண தகவலால் பட வாய்ப்பை இழந்த சாயிஷா
இரண்டு வருடத்துக்கு முன் ‘வனமகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சாயிஷா. கடந்த ஆண்டு கார்த்தியுடன் அவர் இணைந்து நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ சூப்பர் ஹிட்டானது. அடுத்தடுத்து ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’...
View Articleகாமெடியில் இணையும் ஜோதிகா - ரேவதி
நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜோதிகா. பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் டைரக்டு செய்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாவதுடன் காமெடி...
View Articleகீர்த்தி சுரேஷ் திடீர் உடல் எடை குறைப்பு; ரசிகர்கள் அட்வைஸ்
நீ ஒல்லியானால் நல்லா இருக்காது, நான் குண்டானால் நல்லா இருக்காது என்று ஒரு படத்தில் பிரபுவை பார்த்து டயலாக் பேசுவார் ரஜினிகாந்த். அதுபோல் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானதிலிருந்தே சற்று உடற்பூசினாற்போன்றே...
View Articleஆணவப்பேச்சால் கங்கனாவை கண்டு ஒதுங்கும் திரையுலகினர்
திரையுலகில் நடிகர், நடிகைளின் ஓவர் கான்பிடன்ஸ் (அதீத நம்பிக்கை) சில சமயம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. அந்தநிலை தற்போது கங்கனா ரனாவத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. படத்தில் நடிக்க வாய்ப்பு வருமா...
View Articleசந்தோஷ் சிவன் படத்தில் அதிதிபாலன்?
அருவி படத்தின் மூலம் அறிமுகமான அதிதி பாலன், அதற்குப் பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. அருவிக்கு பிறகு சில கதைகளை அதிதி கேட்டார். ஆனால், கதை பிடிக்காததால் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில்,...
View Article