$ 0 0 நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பாக்ஸர் படத்தில் இறுதிச் சுற்று நாயகி ரித்திகா சிங் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதா இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று ...