$ 0 0 சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் மாமனிதன். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ...