$ 0 0 நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜோதிகா. பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் டைரக்டு செய்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாவதுடன் காமெடி களத்திலும் இதன் திரைக்கதை பயணிக்கிறது. ...