$ 0 0 இயக்குநர் ராமின் ‘பேரன்பு’ படம் வெளியாகி பரவலான பாராட்டுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறது. படத்தில் மம்முட்டியின் மனைவியாக நடித்தவர் அஞ்சலி அமீர். இவர் ஒரு திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய ஹீரோ ஒருவருக்கு திருநங்கை ஜோடியாகி ...