$ 0 0 அருவி படத்தின் மூலம் அறிமுகமான அதிதி பாலன், அதற்குப் பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. அருவிக்கு பிறகு சில கதைகளை அதிதி கேட்டார். ஆனால், கதை பிடிக்காததால் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில், ஒளிப்பதிவாளர் ...