$ 0 0 மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை சரித்திர படமாக உருவாகும், ‘தி ஐயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் நித்யா மேனன். அதற்கான கெட்டப் உள்ளிட்ட பணிகளில் அவர் ஏற்கனவே ஈடுபட்டிருக் கிறார். ...