$ 0 0 நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த ஆண்டு மீடூ விவகாரம் குறித்து பேட்டி அளித்தார். நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மீடூ இயக்கம் ...