![]()
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) 2019-2021ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல், நேற்று சென்னை வடபழநியில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. தற்போதைய தலைவராக இருக்கும் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ...