ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி
கொலைகாரன், அக்னி சிறகுகள், தமிழரசன் ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, அடுத்து மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை....
View Articleகாமெடி நடிகை மதுமிதா திடீர் திருமணம்
தமிழில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானம் ஜோடியாக காமெடி வேடத்தில் நடித்தவர் மதுமிதா. இதில் ‘ஜாங்கிரி’ என்று செல்லமாக சந்தானம் அழைத்ததால், ‘ஜாங்கிரி’ மதுமிதா என்று அழைக்கப்படுகிறார். தொடர்ந்து...
View Articleமுதல்வரின் மகன் நடித்த படம் நெட்டில் வெளியானதால் பரபரப்பு
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமார் நடித்துள்ள கன்னட படம் சீதராமா கல்யாணா. இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்நிலையில் முழு படமும் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகியுள்ளது....
View Articleசமகால அரசியல் பேசும் கண்ணே கலைமானே; உதயநிதி ஸ்டாலின்
சீ னு ராமசாமி இயக்கியுள்ள கண்ணே கலைமானே படம், வரும் 22ம் தேதி ரிலீசாகிறது. இதில் நடித்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:கண்ணே கலைமானே கதையை கேட்ட தமன்னா, மும்பையில் இருந்து போன் செய்து, இதில் ...
View Articleஅஞ்சலியை சந்தித்தேனா? - ஜெய்
பார்ட்டி, நீயா 2, கோபி நயினார் இயக்கத்தில் கால்பந்து விளையாட்டு சம்பந்தமான வடசென்னை ஏரியா கதை கொண்ட படம் உள்பட சில படங்களில் நடித்து வரும் ஜெய், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழில் நிறைய வாய்ப்புகள் ...
View Articleசின்னதம்பிக்கு ஆர்யா, விஜய்சேதுபதி மற்றும் நடிகர்கள் ஆதரவு
பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடித்த சின்னதம்பி படம் பலவருடங்களுக்கு முன் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆனது. அதன்பிறகு தற்போது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரைப்பட நட்சத்திரங்கள் மத்தியிலும்...
View Articleகவர்ச்சி காட்ட முடியாதா.... யார் சொன்னது? அக்ஷரா கிக் போஸ்
ஸ்ருதி ஹாசனை தொடர்ந்து நடிகை அக்ஷரா நடிக்க வந்தார். மளமளவென தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ருதி தற்போது பிரேக் எடுத்துக்கொண்டு ஆங்கில பாப் பாடல்களை வெளிநாட்டு மேடைகளில் பாடி...
View Articleரசிகர்களை சமாதானப்படுத்த ஓவியா புதுடெக்னிக்
நடிகை ஓவியாவுக்கு திடீர் மவுசு ஏற்பட்டது. அவரது ரசிகர்கள் ஓவியா ஆர்மி பெயரில் சமூக வலைதளங்களில் பல பக்கங்கள் பராமரித்து வருகின்றனர். அதில் ஓவியா புகழ் பாடி வருகின்றனர். அந்த புகழை பயன்படுத்தி பட ...
View Articleகடவுள் கருணையால் நடிகர் ஆர்யா மாப்பிள்ளையாக கிடைத்தார்; சாயிஷா தாயார்
எமி ஜாக்சன், தமன்னா, அனுஷ்கா என பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப் பட்டவர் நடிகர் ஆர்யா. எதுவும் நிஜமாகவில்லை. ஆர்யாவுக்காக மணப்பெண் தேடிய போதும் எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை என்று மறுத்து விட்டார்....
View Articleதமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்; ரோபோ சங்கர்
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவதாக காமெடி நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் என்றால் நான் எப்போது சொல்வது நம்மை காக்கின்ற எல்லை...
View Articleகண்ணாடி ஆடையில் அதிர வைத்த வேதிகா
காளை, வினோதன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகை வேதிகா. தற்போது காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து வருகிறார். தவிர மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். இணைய தளத்தில்...
View Articleபெப்சி தலைவராக மீண்டும் ஆர்.கே.செல்வமணி தேர்வு
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) 2019-2021ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல், நேற்று சென்னை வடபழநியில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. தற்போதைய தலைவராக இருக்கும் இயக்குனர்...
View Articleஅதிக சம்பளம் வாங்கிட்டு கவர்ச்சி ஆட்டமா? அதா சர்மா விளக்கம்
சிம்பு நடித்த, ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்த அதா சர்மா, சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2ம் பாகம் படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்திருந்தார். தற்போது கமாண்டோ 3ம் பாகம் உள்ளிட்ட 3 ...
View Articleபெண்களுக்கு நடிகர் மனைவி அட்வைஸ்; சொன்ன பேச்சு கேட்காவிட்டால் இப்படித்தான்...
தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழி பாகுபாடில்லாமல் நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். மம்முட்டி, மோகன்லாலை தொடர்ந்து கனா கண்டேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் பிருத்விராஜ். பாரிஜாதம், மொழி, சத்தம்...
View Articleஇந்திய படங்களில் பாக்.கலைஞர்களுக்கு தடை ; திரைப்பட சம்மேளனம் அறிவிப்பு
இந்திய படங்களில் பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் உள்பட அந்நாட்டு கலைஞர்கள் பணியாற்ற தடை விதிப்பதாக இந்திய திரைப்பட சம்மேளனம் அறிவித்துள்ளது. காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள்...
View Articleஹாலிவுட் டப்பிங் படத்துக்கு முருகதாஸ் வசனம்
அவஞ்சர்ஸ் பட வரிசையில், அவஞ்சர்ஸ்: என்ட்கேம் என்ற ஹாலிவுட் படம் தயாராகி இருக்கிறது. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ரூபலோ, கிறிஸ் எவான்ஸ் நடித்துள்ளனர். அந்தோணி ரூசோ, ஜோ ரூசோ...
View Articleசிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் மகள்...
எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை...
View Articleமோகன்லால் ஷூட்டிங்கில் அஜித்
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் சரித்திர படம், மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம். இந்த பட ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இதே ஸ்டுடியோவில் வினோத் இயக்கத்தில்...
View Articleஅருண் பாண்டியன் மகள் ஹீரோயினாக அறிமுகம்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு 3 மகள்கள். அவர்களில் கடைசி மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயின் ஆகிறார். எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களின் இயக்குனர் துரை.செந்தில்குமாரின் உதவியாளர்...
View Articleஆங்கிலத்திலும் உருவாகும் மாயன்
ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.ராஜேஷ் கண்ணன், ஜி.கே.வி.எம் எலிபெண்ட் பிக்சர்ஸ் சார்பில் கணேஷ் மோகனசுந்தரம் இணைந்து தயாரிக்கும் படம், மாயன். இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில், இந்தியாவுக்கான...
View Article