$ 0 0 அவஞ்சர்ஸ் பட வரிசையில், அவஞ்சர்ஸ்: என்ட்கேம் என்ற ஹாலிவுட் படம் தயாராகி இருக்கிறது. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ரூபலோ, கிறிஸ் எவான்ஸ் நடித்துள்ளனர். அந்தோணி ரூசோ, ஜோ ரூசோ இயக்கியுள்ளனர். ...