$ 0 0 மறைந்த தயாரிப்பாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் பிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரிக்கும் படம், எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான். கவிராஜ்.யு இயக்குகிறார். ஆரி, இலங்கை மாடல் சாஷ்வி பாலா, நான் கடவுள் ராஜேந்திரன் ...