இந்தியன் 2வில் நடிக்காதது ஏன்? அஜய் தேவ்கன் பதில்
இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனிடம் கால்ஷீட் கேட்டிருந்தார் ஷங்கர். ஆனால் அதில் நடிக்க முடியாது என அஜய் தேவ்கன் தெரிவித்து விட்டார். இந்நிலையில் இப்போது அபிஷேக்...
View Article45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காசி யாத்திரை
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சுருளிராஜன் ஹீரோவாக நடித்த காசி யாத்திரை என்ற மேடை நாடகத்துக்கு வி.சி.குகநாதன் கதை, வசனம் எழுதியிருந்தார். பிறகு சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சோ நடிப்பில், காசி...
View Articleதமிழில் ஹீரோயின் ஆகும் இலங்கை மாடல்
மறைந்த தயாரிப்பாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் பிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரிக்கும் படம், எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான். கவிராஜ்.யு இயக்குகிறார். ஆரி, இலங்கை மாடல் சாஷ்வி பாலா,...
View Articleஎழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்
ரமேஷ்.பி.பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ், தற்போது சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை தயாரித்து வருகிறது. இதையடுத்து எஸ்.எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்...
View Article7 ஆண்டுகளுக்கு பின் தமிழில் இணையும் ஒளிப்பதிவாளர்
விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாக உள்ள ‘வர்மா’ திரைப்படத்தில் புதிய ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம்...
View Articleஏப்ரலில் திரைக்கு வரும் அயோக்யா
அயோக்யா படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்குகிறார். சமீபத்தில் சென்னை சாலிகிராமம் மோகன் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட நீதிமன்றம் அரங்கில் படப்பிடிப்பு நடந்தது. பார்த்திபன், ராதாரவி,...
View Articleஐஸ்வர்யாவுக்கு 2 முறை காதல் தோல்வி
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் கனா படம் திரைக்கு வந்தது. கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது காதல் மற்றும்...
View Articleசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும் ; அமலாபால் கோபம்
நடிகை அமலாபால் நடித்த முதல்படமான ‘சிந்து சமவெளி’ கடும் சர்ச்சையில் தொடங்கினாலும் அடுத்து அவர் நடித்த ‘மைனா’ சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. அதன்பிறகு முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்...
View Article10 வருடத்துக்கு பிறகு கர்ப்பமானது ஏன்? நடிகை சாண்ட்ரா விளக்கம்
போராளி, சுற்றுலா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், தரணி, சிங்கம் 3, காற்றின் மொழி உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருப்பதுடன் பல்வேறு டி.வி தொடர்களிலும் நடித்திருப்பவர் சாண்ட்ரா. இவர்...
View Articleதிரையுலகை ஆக்ரமிக்கும் டிகிரி நடிகைகள்
வறுமைக்காக நடிக்க வந்தது ஒரு காலம், கலைத் தாகத்தில் நடிக்க வந்தவர்களும் உண்டு. தற்போது திரையுலகில் வலம் வரும் பல நட்சத்திரங்கள் இன்ஜினியரிங், மேல்நாட்டு படிப்பு, டிகிரி முடித்தவர்கள் என படிப்பாளிகள்...
View Articleநடிகை மீது மோசடி வழக்கு
விஜய் நடித்த ‘புதியகீதை’ படத்தில் நடித்திருப்பவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வந்தவருக்கு திடீரென்று மார்க்கெட்...
View Articleதுருவ் விக்ரமின் வர்மா, ஆதித்யா வர்மா என பெயர் மாற்றம்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தமிழில் இப்படத்தைப் பாலா 'வர்மா' என்ற டைட்டிலில் இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்குத்...
View Articleகீர்த்தி சுரேஷின் அடுத்த படம்?
தெலுங்கில் மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்), தமிழில் சர்கார் படங்களுக்குப் பிறகு புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ். இருபதுக்கும் மேற்பட்ட கதைகள் கேட்டும் அவருக்கு பிடித்த...
View Articleராஜாவுக்கு செக் வைக்கும் ராணிகள்!
இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுப்பாக தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும்...
View Articleதடையறத் தாக்குவோம்! ‘தடம்’ இயக்குநர் நம்பிக்கை
2010ல் ‘முன்தினம் பார்த்தேனே’ மூலம் இயக்குநராக அறிமுகமானார் மகிழ் திருமேனி. 2012ல் ‘தடையறத் தாக்க’ மூலம் தடம் பதித்தார். 2014ல் ‘மீகாமன்’ இயக்கினார். அதற்குப் பிறகு ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு...
View Articleசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்
காதல் காட்சியில் கண்ணடித்து நடித்து பிரபலமான நடிகை பிரியா வாரியரின் ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் ஒரு வருட தாமதத்துக்கு பிறகு ஒருவழியாக சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. இதில் மகிழ்ச்சி...
View Articleசமந்தா நடிக்கும் திரிஷா பட ரீமேக்கில் சிக்கல்
விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் தமிழில் 100 நாட்கள் ஓடி வெற்றிபெற்றது. சி.பிரேம்குமார் இயக்கினார். இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் விஜய்...
View Articleஅதர்வாவிடம் பர்மிஷன் கேட்ட இயக்குனர்
கவுதம் கார்த்திக் நடித்த இவன் தந்திரன் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து அதர்வா நடிக்கும் பூமராங் படம் இயக்கி உள்ளார். இப்படம் முடிவடைந்த நிலையில் புதிய படத்துக்காக ஸ்கிரிப்ட் தயாரித்தார். இரண்டு...
View Articleபாலியல் தொல்லை பற்றி பேச சுதந்திரம் இல்லாத பெண்கள்; ரிமா கல்லிங்கல்
நடிகை ரிமா கல்லிங்கல் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான நடிகைக்கு ஆதரவாக ரிமா குரல் கொடுத்து வந்திருக்கிறார். இனியும் பாலியல் தொல்லைபற்றி...
View Articleபாடகர் அவதாரம் எடுத்துள்ள ரோபோ சங்கர்
கன்னி மாடம் என்ற படத்த்ன் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் போஸ் வெங்கட். இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜின் அப்பாவும், நடிகருமான கஜராஜ் மற்றும் ஆடுகளம் படத்தில் நடித்த முருகதாஸ் ஆகிய இருவரும்...
View Article