$ 0 0 தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தமிழில் இப்படத்தைப் பாலா 'வர்மா' என்ற டைட்டிலில் இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தி தராததால் ...