$ 0 0 2010ல் ‘முன்தினம் பார்த்தேனே’ மூலம் இயக்குநராக அறிமுகமானார் மகிழ் திருமேனி. 2012ல் ‘தடையறத் தாக்க’ மூலம் தடம் பதித்தார். 2014ல் ‘மீகாமன்’ இயக்கினார். அதற்குப் பிறகு ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘தடம்’ ...