$ 0 0 ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் கடந்த 1996ம் ஆண்டு திரைக்கு வந்தது. 20 வருடங்களுக்கு பிறகு அப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தை ஷங்கரே இயக்குகிறார். கதாநாயகியாக காஜல் ...