$ 0 0 வனமகன், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை சாயிஷா. கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார். இப்படத்தின்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதுபற்றி கிசுகிசு பரவியபோது மவுனம் காத்த ேஜாடி காதலர் தினத்தன்று ...