$ 0 0 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் விஜய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விப்ரி மீடியா நிறுவனம் தயாரிப்பில் ‘தலைவி’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ரை ஜெயலலிதாவின் பிறந்தநாளான ...