மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தலைவி என்று பெயர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் விஜய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விப்ரி மீடியா நிறுவனம் தயாரிப்பில் ‘தலைவி’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தின்...
View Article2 படங்களில் இருந்து ரகுல் பிரீத் நீக்கம்?
தமிழில் என்ஜிகே, சிவகார்த்திகேயன் ஜோடியாக ரவிக்குமார் இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். கடைசியாக அவர் நடித்த தேவ் படம் ரிலீசானது. இந்நிலையில் தெலுங்கில் அவர் இரண்டு...
View Articleஅமலாபால் வேடத்தில் அனுபமா பரமேஸ்வரன்
தமிழில் ஹிட்டான ராட்சசன் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். விஷ்ணு விஷால் கேரக்டரில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்கிறார். அமலாபால் வேடத்தில் அவரே நடிப்பார் என கூறப்பட்டது....
View Articleஹெராயின் கடத்தல் கதையில் பிரியங்கா
மாயவன் படத்தை தொடர்ந்து சி.வி.குமார் தயாரித்து இயக்கும் படம், கேங்ஸ் ஆப் மெட்ராஸ். படம் குறித்து சி.வி.குமார் கூறுகையில், ‘தேவைகள் ஆசையாக மாறும்போது ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம் இது. பிரியங்கா...
View Articleமல்யுத்த வீராங்கனையாகும் ஐஸ்வர்யா
மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தை நிர்மல் குமார் இயக்க உள்ளார். சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார், அடுத்து சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்போது அரவிந்த் சாமி ...
View Articleகார்த்தி ஜோடியாகும் ராஷ்மிகா
மாநகரம் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கார்த்தி, அடுத்து ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார்....
View Articleதயாரிப்பாளர் ஆனார் காஜல் அகர்வால்
முதல் முறையாக படம் தயாரிக்கிறார் காஜல் அகர்வால். இதை பிரசாந்த் வர்மா இயக்குகிறார். நானி, காஜல் அகர்வால் நடித்த ஆ என்ற படத்தை இயக்கிய அவர், தற்போது தெலுங்கில் தட் இஸ் மகாலட்சுமி என்ற ...
View Articleஸ்ரீதேவி மறைந்து 1 வருடம் டிவிட்டரில் ஜான்வி உருக்கம்
ஸ்ரீதேவி மறைந்து நேற்றுடன் ஒரு வருடம் ஆனது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் குளியலறை பாத்டப்பில் நீரில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்தார். அப்போது மும்பையில் படப்பிடிப்பில்...
View Articleரூ.37 லட்சம் மோசடி சோனாக்ஷி மீது வழக்கு
சோனாக்ஷி சின்ஹா மற்றும் 4 பேர் மீது மும்பை போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, நடனம்...
View Articleபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை : நடிகை வித்யாபாலன் ஆவேசம்
கடந்த வாரம் காஷ்மீரில் புல்வாமா பகுதியில் அணிவகுத்து சென்ற இந்திய ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதி வெடிகுண்டு நிரம்பிய காரில் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ...
View Articleஇயக்குனரை அலற விட்ட பட டைட்டில்
கிரிஷிக், மேகாஸ்ரீ நடிக்கும் படம், ‘கோணலா இருந்தாலும் என்னோடது’. மேலும் டெல்லி கணேஷ், மேகாஸ்ரீ, மணாலி ரத்தோட், ஜோதிலட்சுமி, ஷகீலா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் ந.கிருஷ்ணகுமார் இயக்குகிறார்....
View Articleஹிரித்திக், டைகருடன் நடிக்கிறார் வாணி கபூர்
ஹிரித்திக் ரோஷன் சூப்பர் 30 படத்தை முடித்துவிட்டார். அவரது அடுத்த படத்தில் டைகர் ஷெராப்புடன் இணைந்து நடிக்க உள்ளார். ஹிரித்திக் ஆரம்ப காலத்தில் சினிமாவுக்கு வந்தபோது, ஜிம் உடற்கட்டு, அசத்தல் நடன திறமை,...
View Articleதனுஷ் படத்தில் அல் பசீனோ?
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் அல் பசீனோ. காட்ஃபாதர் படங்களின் பாகங்களில் நடித்து பிரபலமான இவர், ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் பல...
View Articleநடிகை வீட்டில் கொசு விரட்டும் மெஷினால் தீ
நடிகை சவும்யா டண்டன் வீட்டில் திடீரென தீ விபத்து நடந்தது. இதில் அவரது அறையிலுள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. டிவி தொடர்களில் நடித்த புகழ் பெற்றவர் சவும்யா டண்டன். ஓரிரு இந்தி படங்களிலும் நடித்துள்ளார்....
View Articleவாழ்க்கை வரலாறு போட்டியில் ஜெயிக்கப்போவது யார்?
நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மன்மோகன் சிங் வாழ்க்கை படத்தையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை படம உருவாகி...
View Articleஇளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைக்கும் மாயநதி
ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் ...
View Articleமன அழுத்தத்துடன் வாழும் நடிகை
மனஅழுத்தத்தால் பாதித்த சம்பவங்கள்பற்றி வெளிப்படையாக பேசி அதிலிருந்து மீண்டு வந்த நிகழ்வு பற்றி பலமுறை நடிகை தீபிகா படுகோன் தெரிவித்திருக்கிறார். ஒரு சில நடிகைகள் காதல் தோல்விபோன்றவற்றால்...
View Articleவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ந்டிக்கும் படம் தமிழரசன். விஜய் ஆண்டனி மீண்டும் போலீஸ் வேடமேற்று நடிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...
View Articleஆணாதிக்க வாதிகளுக்கு ஓவியா சுளீர்
நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அனிதா உதீப் இயக்கி உள்ளார். இப்படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது. இப்படத்தின் டிரெய்லர் காட்சியை பார்த்த ரசிகர்கள்...
View Articleசிவகார்த்திகேயனுக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா
சீமராஜா திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK-14 படத்தின்...
View Article