$ 0 0 மாயவன் படத்தை தொடர்ந்து சி.வி.குமார் தயாரித்து இயக்கும் படம், கேங்ஸ் ஆப் மெட்ராஸ். படம் குறித்து சி.வி.குமார் கூறுகையில், ‘தேவைகள் ஆசையாக மாறும்போது ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம் இது. பிரியங்கா ருத், அசோக், ...