$ 0 0 ஸ்ரீதேவி மறைந்து நேற்றுடன் ஒரு வருடம் ஆனது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் குளியலறை பாத்டப்பில் நீரில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்தார். அப்போது மும்பையில் படப்பிடிப்பில் இருந்தார் ...